தனக்கு ரசிகர்களும் தேவையில்லை, மன்றங்களும் தேவையில்லை என்று அஜித் வெளிப்படையாக அறிவித்தாலும், அவருக்காக எதையும் செய்ய பல ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
நடிகைகளில் சிறப்பான் ஓபனிங் உள்ள நடிகரான அஜித்தின் படங்கள் ரிலிஸின் போது பேனர் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என்று அவரது ரசிகர்கள் நின்றுவிடாமல், பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், மலேசிய நாட்டில் உள்ள அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார்கள். அஜித் ரசிகர்களின் இத்தகைய செயலை சினிமா ஸ்டண்ட் இயக்குநர் தீனா, நடிகர் பிரேம்ஜி ஆகியோர் ஏற்கனவே பாராட்டிய நிலையில், தற்போது வெங்கட் பிரபுவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...