தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்த, இளம் வயதிலேயே காதல் வயப்பட்டு திருமண வாழ்க்கையிலும் நுழைந்துவிட்டார். இருந்தாலும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளவர், இயக்குநர்களிடம் தொடர்ந்து கதையும் கேட்டு வருகிறார்.
இதற்கிடையே, திருமணமான முதல் நாள், தனது முதல் இரவு அறையையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமந்தாவுக்கு, புகுந்தவீட்டில் செம டோஸ் கிடைத்ததாம். மாமனாரின் கோபத்திற்கு ஆளான சமந்தா, நடிப்புக்கு முழுக்கு போடும் சூழலும் உருவானதாம்.
உடனடியாக தனது கணவர் மூலம், தனது புகுந்த வீட்டாரிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா, ”இனி கிளாமராக நடிக்க மாட்டேன்”என்று சத்தியம் செய்தாராம். அதனை தொடர்ந்தே அவர் தொடர்ந்து நடிப்பதற்கான அனுமதி கிடைத்ததாம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...