கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு - பிரபு தேவா இணைந்து நடித்த ‘சார்லி சாப்ளின்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும், இப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது, சார்லி சாப்ளின் இரண்டாம் பாகமான ‘சார்லி சாப்ளின் 2’ படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்க பிரபு தேவா நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
இந்த நிலையில், சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து நடித்த பிரபு ‘சார்லி சாப்ளின் 2’ குழுவில் இணைந்துள்ளார். தற்போது பிரபு சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...