பிக் பாஸ் மூலம் பிரபலமான ரைசா, தற்போது கோலிவுட் ஹீரோயின் ஆகிவிட்டார். மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ரைசா தான் ஹீரோயின்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் இளன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் ரைசாவின் அம்மாவாக பிரபல முன்னாள் நாயகி பானுபிரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...