ஐதாராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், பிரபல டிவி நகையை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் போலீசார் நடத்திய சோதனையில், மும்பையை சேர்ந்த இரண்டு சினிமா நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட டிவி நடிகை மிக பிரபலமான நடிகை என்று கூறப்படுகிறது.
ஆனால், அந்த நடிகைகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். இருந்தாலும் கைது செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்பவர் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்த இந்த நடிகைகளுடன் இரண்டு புரோக்கர்களும் வந்ததாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...