சன் டிவியில் பிரபல விஜே-வான மணிமேகலை தனது குடும்பத்தாரை எதிர்த்து காதல் திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. தற்போது மணிமேகலையும், ஹுசைனும் ஜோடியாக இண்டர்வீயூ கொடுப்பதில் பிஸியாகியுள்ளார்கள்.
சினிமாவில் துணை நடன இயக்குநராக உள்ள ஹுசைன், மணிமேகலையை திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மற்றிவிட்டார் என்றும் கூறப்பட்டது.
இது குறித்து மணிமேகலையிடம் விசாரிக்கையில், ”அப்படி ஏதும் கிடையாது. நான் நானகத்தான் இருக்கிறேன். நான் தான் ஹுசைனை கோவிலுக்கு அழைத்துச் செல்ல போகிறேன். அப்படி அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்று, அவர் நெத்தியில் விபூது குங்குமம் எல்லாம் வைத்து போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் போடப்போகிறேன், அப்போது தான் நான் இன்னும் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை, என்று இந்த உலகம் நம்பும்.” என்று கூறினார்.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...