Latest News :

எம்.ஜி.ஆர்-ன் 30-ஆம் ஆண்டு நினைவு நாள் - நடிகர் சங்கம் அஞ்சலி!
Sunday December-24 2017

தென்னிந்தியா நடிகர் சங்கம் சார்ப்பில் புரட்சி தலைவர் M.G.R 30-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.     

 

நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், துணை தலைவர் கருணாஸ், செயற்குழு மற்றும் நிமான செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜூனியர் பாலையா,  ஏ.எல்.உதயா, அஜய் ரத்தினம், தளபதி தினேஷ், மனோ பாலா,  லலிதா குமாரி, காஜா மொய்தீன், மருது பாண்டியன், ஹேமச்சந்திரன், வாசுதேவன், அயூப் கான்,ஜெரால்டு மற்றும் பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Related News

1609

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Wednesday June-26 2024

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...