இன்னும் சில மணி நேரங்களில் 2017 ஆம் ஆண்டு முடிவடைந்து, 2018 ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. இதையொட்டி, கடந்த ஆண்டில் பல்வேறு துறைகளில் நிகழ்ந்த பல விஷயங்கள் நினைவு கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2017 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களின் பட்டியலை இங்கு வெளியிட்டுள்ளோம்.
05-01-2017
1.சூரத் தேங்காய் – மாருதி பிலிம் இண்ட்டர்நேஷனல்
2.பெய்யெனப் பெய்யும் குருதி – லயன் ஹண்ட்டர்ஸ்
3.சென்னை பாண்டிச்சேரி –
4.உன்னைத் தொட்டுக் கொல்லவா – கவிபாரதி கிரியேஷன்ஸ்
5.பச்சைக்கிளி பரிமளா – சேதி மீடியாஸ்
12-01-2017
6.பைரவா – விஜயா புரொடெக்சன்ஸ்
14-01-2017
7.கோடிட்ட இடங்களை நிரப்புக – Bioscope Film Farmers
20-01-2017
8.சிவப்பு எனக்குப் பிடிக்கும் – ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன்
9.கண்டதை சொல்லுகிறேன் – புளு ஓசன் எண்ட்டெர்டெயின்மெண்ட், கே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன்
26-01-2017
10.அதே கண்கள் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்
03-02-2017
11.எனக்கு வாய்த்த அடிமைகள் – வான்சன் மூவிஸ்
12.போகன் – பிரபுதேவா ஸ்டூடியோஸ்
10-02-2017
13.சிங்கம்-3 – ஸ்டூடியோ கிரீன்
14.பிரகாமியம் – ஸ்டீல்டோ எண்ட்டெர்டெயின்மெண்ட்
15.லைட்மேன் –
17-02-2017
16.ரம் – ஆன் இன் பிக்சர்ஸ்
17.பகடி ஆட்டம் – மரம் மூவிஸ், பரணி மூவிஸ்
18.என்னோடு விளையாடு – ரேயான் ஸ்டூடியோஸ்
19.காதல் கண் கட்டுதே – மாண்டேஜ் மீடியா புரொடெக்சன்ஸ்
20.கண்டேன் காதல் கொண்டேன் – கிரியேட்டிவ் டீம்ஸ் பிரஸெண்ட்ஸ்
24-02-2017
21.எமன் – லைக்கா புரொடெக்சன்ஸ் – விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்
22.முத்துராமலிங்கம் – குளோபல் மீடியா ஒர்க்ஸ்
23.கனவு வாரியம் – டி.சி.கே.ஏ.ஜி.சினிமாஸ்
03-03-2017
24.முப்பரிமாணம் – சமயலாயா கிரியேஷன்ஸ்
25.யாக்கை – பிரைம் பிக்சர்ஸ்
26.குற்றம் 23 – ரேடான் தி சினிமா பீப்பிள்
09-03-2017
27.மொட்ட சிவா கெட்ட சிவா – சூப்பர் குட் பிலிம்ஸ்
28.நிசப்தம் – மிராக்கிள் பிக்சர்ஸ்
29.மாநகரம் – பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்
17-03-2017
30.வாங்க வாங்க – பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்
31.கன்னா பின்னா – மெஹாக் புரொடெக்சன்ஸ்
32.புரூஸ்லீ – கெனன்யா பிலிம்ஸ் – லிங்கா பைரவி கிரியேஷன்ஸ்
33.கட்டப்பாவ காணோம் – விண்ட் சியிஸ் மீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட்
34.ஒரு முகத்திரை – ஷ்ரசாய் விக்னேஷ் ஸ்டூடியோஸ், எஸ்.எஸ்.கே.ரிசோர்ஸ்
24-03-2017
35.வைகை எக்ஸ்பிரஸ் – மக்கள் பாசறை
36.கடுகு – ரஃப் நோட் புரொடெக்சன்ஸ்
37.1 A.M. – ஆர்.பி.எம். சினிமாஸ் – ஷ்ரிசந்த் பிக்சர்ஸ்
38.பாம்பு சட்டை – மனோபாலா பிக்சர்ஸ் ஹவுஸ் – அபி அண்ட் அபி பிக்சர்ஸ்
39.465 – எல்.பி.எஸ். பிலிம்ஸ்
40.எங்கிட்ட மோதாத – ஈராஸ் இண்டர்நேஷனல்
41.தாயம் – பியூச்சர் பிலிம் பேக்டரி இண்டர்நேஷனல்
31-03-2017
42.அரசகுலம் – பி.ஆர்.ஸ்பின்
43.சாந்தன் – எஸ்.சினி ஆர்ட்ஸ்
44.கவண் – ஏ.ஜி.எஸ். எண்ட்டெர்டெயின்மெண்ட்
45.அட்டு – ஸ்டூடியோ-9, ட்ரீம் ஐகான் பிலிம் புரொடெக்சன்ஸ்
46.டோரா – நேமிசந்த் ஜெபக்
47.நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல – ஆல்ஃபா ஸ்டூடியோஸ்
48.செவிலி – எம்.கே.எம். பிலிம்ஸ்
07-04-2017
49.விருத்தாச்சலம் – லட்சுமி அம்மாள் பிலிம்ஸ்
50.ஜூலியும் 4 பேரும் – கேமிரா பாக்ஸ் பிக்சர்ஸ், காவிய சினிமாஸ்
51.செஞ்சிட்டாளே என் காதல – எஸ்.பி.எண்ட்டெர்டியென்மெண்ட்
52.8 தோட்டாக்கள் – வெற்றிவேள் சரவணா சினிமாஸ்
53.காற்று வெளியிடை – மெட்ராஸ் டாக்கீஸ்
14-07-2014
54.ப.பாண்டி – வுண்டர்பார் பிலிம்ஸ்
55.சிவலிங்கா – டிரைடண்ட் ஆர்ட்ஸ்
56.கடம்பன் – சூப்பர்குட் பிலிம்ஸ்
21-04-2017
57.நகர்வலம் – ரெட் கார்பெட் புரொடெக்சன்ஸ்
58.இலை – லிப் புரொடெக்சன்ஸ் இண்டர்நேஷனல்
59.ஆவிப்பெண் – ஜே.எஸ்.வி.சினிமாஸ்
28-04-2017
60.பாகுபலி-2 – ஆர்கா மீடியா ஒர்க்ஸ்
61.அய்யனார் வீதி – ஷ்ரிசாய் சண்முகம் பிக்சர்ஸ், சக்ஸஸ் மீடியா
62.நிர்பந்தம் – எஸ்.கே.ஏ. புரொடெக்சன்ஸ்
05-05-2017
63.விளையாட வா – மிமா கிரியேஷன்ஸ்
64.ஆரம்பமே அட்டகாசம் – ஸ்வாதி பிலிம் சர்க்யூட்
65.ராணி – எம்.கே. பிலிம்ஸ்
11-05-2017
66.சாயா – அம்மா அப்பா சினி பிக்சர்ஸ்
12-05-2017
67.மங்களாபுரம் – ஷ்ரிஅங்காளம்மன் மூவிஸ்
68.சரவணன் இருக்க பயமேன் – ரெட் ஜெயன்ட் மூவிஸ்
69.திறப்பு விழா – பூமிகா இன்ப்ரா டெவலப்பர்ஸ்
70.எய்தவன் – பிரண்ட்ஸ் பெஸ்டிவல் பிலிம்ஸ்
71.லென்ஸ் – மினி ஸ்டூடியோஸ்
19-05-2017
72.சங்கிலி புங்கிலி கதவ தொற – பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ – ஏ ஃபார் ஆப்பிள்
73.இணையத்தளம் – அனுகிரஹா ஆர்ட் பிலிம்ஸ்
74.கேக்கிறான் மேய்க்கிறான் – அஸ்விகா கிரியேஷன்ஸ் – லயன் பிரின்ஸ்
75.இந்திரகோபை – அரு.அய்யும் கிரியேஷன்ஸ்
76.வீரவம்சம் – ஷ்ரிபெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ் – பகவதி பாலா பிலிம்ஸ்
26-05-2017
77.மதிப்பெண் – பாண்டியன் கலைக்கூடம்
78.பிருந்தாவனம் – வான்சன் மூவிஸ்
79.தொண்டன் – நாடோடிகள், வசுந்திரா தேவி சினி பிலிம்ஸ்
02-06-2017
80.நீதான் ராஜா – ரஞ்சனி சினிமாஸ்
81.ஒரு கிடாயின் கருணை மனு – ஈராஸ் இண்டர்நேஷனல்
82.ஒரு இயக்குநரின் காதல் டைரி – சுரேஷ் இன்விஸிபிள் இன்னோவிஷன்
83.விளையாட்டு ஆரம்பம் – மேக் -5 ஸ்டூடியோஸ்
84.போங்கு – ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டெர்டெயின்மெண்ட்
85.7 நாட்கள் – ரெட் கேபட் எண்ட்டெர்டெயின்மெண்ட்
86.டியூப்லைட் – ஆஸ்ட்ரிச்
87.முன்னோடி – ஸ்வதிக் சினி விஷன்
88.09-06-2017
89.ரங்கூன் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ, ஏ.ஆர்.எம். புரொடெக்சன்ஸ்
90.சத்ரியன் – சத்யஜோதி பிலிம்ஸ்
15-06-2017
91.பீச்சாங்கை – கர்சா எண்ட்டெர்டெயின்மெண்ட், பி.ஜி.மீடியா
16-06-2017
92.உரு – வைரம் மீடியாஸ்
93.மரகத நாணயம் – ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி
94.தங்கரதம் – என்.டி.சி. மீடியா – வீ.சேர் புரொடெக்சன்ஸ்
95.வெருளி – டீம் ஏ வன்சர்ஸ்
23-06-2017
96.வனமகன் – தின்க் பிக்.ஸ்டூடியோஸ்
97.அன்பானவன் அடங்காதவன் அசராதவன் – குளோபல் இன்போடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்
98.சலாம் – ரஞ்சனா பிலிம்ஸ்
30-06-2017
99.இவன் தந்திரன் – மசாலா பிக்சர்ஸ்
100.எங்கேயும் நான் இருப்பேன் – ப்ரீமீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட்
101.இவன் யாரென்று தெரிகிறதா – ஒன் சினிமாஸ்
102.அதாகப்பட்டது மகாஜனங்களே – சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோ
103.எவனவன் – ட்ரீம்ஸ் ஆன் பிரேம்ஸ்
104.யானும் தீயவன் – பெப்பி சினிமாஸ்
105.காதல் காலம் – தமிழ்க் கொடி பிலிம்ஸ்
02-07-2017
107.கரணம் – நமச்சிவாயா மூவிஸ்
14-07-2017
108.பண்டிகை – டீ டைம் பாக்ஸ்
109.ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – அம்மா கிரியேஷன்ஸ்
110.நிரஞ்சனா – நரேந்திரா மூவிஸ்
111.திரி – ஷீ ஸோர் கோல்ட் புரொடெக்சன்ஸ்
112.நீ என்ன மாயம் செய்தாய் – என் செல்பி பிக்சர்ஸ்
113.ரூபாய் – காட் பிக்சர்ஸ் – ஆர்.பி.கே.எண்ட்டெர்டெயின்மெண்ட்
21-07-2017
114.எண்பத்தெட்டு – ஜெ.கே.மூவி மேக்கர்ஸ்
115.பாக்கணும் போல இருக்கு – எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ்
116.சவரிக்காடு – அன்னை தெரசா பிலிம்ஸ்
117.மீசைய முறுக்கு – அவ்னி மூவிஸ்
118.விக்ரம் வேதா – ஒய் நாட் ஸ்டூடியோஸ்
119.டீம் 5 – செலிப்ஸ் ரெட் கார்பெட்
120.எந்த நேரத்திலும் – அஞ்சலி எண்ட்டெர்டெயின்மெண்ட்
28-07-2017
121.கூட்டத்தில் ஒருத்தன் – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
122.நிபுணன் – பாஷன் ஸ்டூடியோ
123.நம்ம கத – கனவு கலையகம்
124.புயலா கிளம்பி வர்றோம் – ஜெயஷ்ரி மூவி மேக்கர்ஸ்
125.இளவட்ட பசங்க – கே.கே.வேலா பிக்சர்ஸ்
126.தப்பில்லாமல் ஒரு தப்பு – ஓம் பவானி கிரியேஷன்ஸ்
04-08-2017
127.ஏன் இந்த மயக்கம் – வொயிட் ஸ்கிரீன் எண்ட்டெர்டெயின்மெண்ட்
128.ஆக்கம் – ஆதிலட்சுமி பிலிம்ஸ்
129.சதுர அடி 3500 – ரைட் வியூவ் சினிமாஸ்
130.கோடம்பாக்கத்தில் கோகிலா – எஸ்.வி.எம். பிக்சர்ஸ்
131.மன்மத பார்வை – எம்.ஆர்.எஃப். பிக்சர்ஸ்
05-08-2017
132.உள்ளம் உள்ளவரை – விஜய் எண்ட்டெர்டெயின்மெண்ட்
11-08-2017
133.வேலையில்லா பட்டதாரி-2 – வி கிரியேஷன்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ்
134.பொதுவாக எம்மனசு தங்கம் – தேனாண்டாள் ஸ்டூடியோஸ்
135.தரமணி – கே.எஸ்.கே. பிலிம்ஸ் கார்ப்பரேஷன்
24-08-2017
136.விவேகம் – சத்யஜோதி பிலிம்ஸ்
137.தப்பாட்டம் – எம்.எல்.எல்.என்.பிக்சர்ஸ்
25-08-2017
138.பணம் பதினொன்றும் செய்யும் – ஏ.ஜே.பிலிம்ஸ்
139.அட்ரா ராஜா அடிடா – ஜே.எஃப். ஒன்ஸ் சினிமாஸ்
01-09-2017
140.குரங்கு பொம்மை – ஸ்ரேயா மூவிஸ்
141.புரியாத புதிர் – ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன்
142.ஒரு கனவு போல – இறைவன் சினி கிரியேஷன்ஸ்
09-09-2017
143.கதாநாயகன் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்
144.காதல் கசக்குதய்யா – எக்ஸெட்ரா எண்ட்டெர்டெயின்மெண்ட்
145.ஆறாம் வேற்றுமை – எம்.எம்.எம். மூவி மேக்கர்ஸ்
146.மாய மோகினி – கண்ணன் கிரியேஷன்ஸ்
147.நெருப்புடா – பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் – சந்திரா ஆர்ட்டிஸ்ட்
148.தப்பு தண்டா – கிளாப் போர்டு புரொடெக்சன்ஸ்
149.ஒன் ஹார்ட் (ஏ.ஆர்.ரஹ்மானின் இசை திரைப்படம் – ஒய்.எம். மூவிஸ்
14-09-2017
150.துப்பறிவாளன் – விஷால் பிலிம் பேக்டரி
15-09-2017
151.மகளிர் மட்டும் – 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட்
152.யார் இவன் – வைக்கிங் மீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட்
153.கோம்பே – பிலிம்குடோன் மூவி மேக்கர்ஸ்
22-09-2017
154.களவு தொழிற்சாலை – எம்.ஜி.கே. மூவி மேக்கர்ஸ்
155.பயமா இருக்கு – வசந்தம் பிலிம்ஸ்
156.பிச்சுவா கத்தி – ஷ்ரிஅண்ணாமலையார் மூவிஸ்
157.ஆயிரத்தில் இருவர் – சங்கர் பிரவீன் பிலிம்ஸ்
158.கா கா கா – அர்பிதா கிரியேஷன்ஸ்
159.கொஞ்சம் கொஞ்சம் – மிமோசா புரொடெக்சன்ஸ்
160.தெரு நாய்கள் – ஷ்ரிபுவாள் மூவி புரொடெக்சன்ஸ், லக்ஷன்னா பிக்சர்ஸ்
161.வல்ல தேசம் – லிட் பவர் ஸ்டூல்ஸ் மீடியா
27-09-2017
162.ஸ்பைடர் – லைகா எண்ட்டெர்டெயின்மெண்ட்
29-09-2017
163.ஹர ஹர மஹாதேவகி – ப்ளூகோஸ்ட் பிரெசன்ட்
164.கருப்பன் – ஷ்ரிசாய்ராம் பிரெசன்ட்
165.நெறி – அமோகா மூவி மேக்கர்ஸ்
18-10-2017
166.மெர்சல் – தேனாண்டாள் ஸ்டூடியோஸ்
167.மேயாத மான் – Stone Bench Films
168.சென்னையில் ஒரு நாள்-2 – Kalpataru Pictures
27-10-2017
169.கடைசி பெஞ்ச் கார்த்தி – Rama Reels Company
170.களத்தூர் கிராமம் – ARRAP Movie Paradaise
03-11-2017
171.அவள் – Viacom Pictures – Edaki Entertainment
172.அழகின் பொம்மி – KVS Thiraikoodam
173.திட்டி வாசல் – K-3 Cine Creations
174.உறுதிகொள் – JaiSneham Films
175.விழித்திரு – MainStream Cinemas Productions
09-11-2017
176.இப்படை வெல்லும் – Lyca Productions
10-11-2017
143 – Eye Takies
177.நெஞ்சில் துணிவிருந்தால் – Annai Film Factory
178.அறம் – KJR Studios
17-11-2017
179.என் ஆளோட செருப்பக் காணோம் – Drumstick Productions
180.மேச்சேரி வனபத்ரகாளி – Sri Kalaivaani Movies – JMP International
181.தீரன் அதிகாரம் ஒன்று – Dream Warrior Pictures
24-11-2017
182.குரு உச்சத்துல இருக்காரு – Best Movies
183.தரிசு நிலம் – Sri Renga Movies
184.இங்கிலீஷ் படம் – Media Creations
185.வீரையன் – Fara Saara Films
186.லாலி லாலி ஆராரோ –
187.யாழ் – Mistic Films
188.இந்திரஜித் – V Creations
29-11-2017
189.அண்ணாதுரை- R Studios – Vijay Antony Film Corporation
190.திருட்டுப் பயலே-2 – AGS Entertainment
07-12-2017
191.கொடி வீரன் – Company Productions
08-12-2017
192.12-12-1950 – JyoStar
193.ரிச்சி – Yes Cinema Company
194.சத்யா – நாதாம்பாள் பிலிம் பேக்டரி
14-12-2017
195.மாயவன் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்
15-12-2017
196.கிடா விருந்து – கே.பி.என். பிலிம் மீடியா
197.பிரம்மா.காம் – கணேஷ் பிலிம் பேக்டரி
198.சென்னை 2 சிங்கப்பூர் – ஜிப்ரான்
199.பள்ளிப் பருவத்திலே – VKPT Creations
200.அருவி – Dream Warrior Pictures
22-12-2017
201.இமை – J & B Family Productions
202.சக்க போடு போடு ராஜா – VTV Productions
203.வேலைக்காரன் – 24 AM Studios
29-12-2017
204.பலூன் – 70 MM Entertainment
205.உள் குத்து – PK Film Factory
206.களவாடிய பொழுதுகள் – Aiyngaran Films International
207.சங்கு சக்கரம் – Leo Visions – Cinemawala Pictures
208.நீ இன்னும் புரிஞ்சிக்கல –
209.சந்திரபூதகி – இராமானுஜம் அருணாச்சலம் மூவிஸ்
தமிழ் திரைப்படம் MAX-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்களுடைய முன்னோட்டம் இன்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது...
டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் ’அகத்தியா’...
Coke Studio Tamil has wrapped up its remarkable Season 2, leaving a lasting impact by celebrating Tamil music and culture with a stellar lineup of artists...