பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் நடைபெற்று வந்த நிலையில், இன்று முழு டப்பிங்கையும் ரஜினிகாந்த் முடித்தார்.
அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் அறிவித்ததை தொடர்ந்து, அவரது கடைசிப் படமாக காலா அல்லது 2.0 படங்கள் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இவ்விரு படங்களை முடித்து இறுதியாக ஒரு அரசியல் படம் ஒன்றில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காலா படத்தின் டப்பிங் பணிகள் சென்னை நாக் ஸ்டுடியோவில் நடைபெற்று வந்த நிலையில், ரஜினிகாந்த் தனது போஷன் முழுவதையும் இன்று முடித்துவிட்டார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...