Latest News :

ஆளே மாறிப்போன அஜித் நாயகி! - புகைப்படம் உள்ளே
Monday January-22 2018

‘இதயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகானவர் ஹீரா. தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், அஜித்தின் ‘காதல் கோட்டை’ படத்தில் நெகடிவ் கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதன் பிறகு கமல்ஹாசனின் ‘ஒளவ்வை சண்முகி’ படத்தில் நடித்தவர், இறுதியாக 1999 ஆம் ஆண்டு வெளியான ‘சுயம்வரம்’ படத்தில் நடித்தார். அதன் பிறகு வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

 

அஜித் படத்தில் நடித்த போது அவருடன் கிசுகிசுக்கப்பட்டவர், விரைவில் அஜித்தை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல் கசிந்தது. இதையடுத்து, கடந்த 2002 ஆம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரை திருமணம் செய்துக்கொண்ட ஹீரா, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவகாரத்து செய்துவிட்டார்.

 

தற்போது என்.ஜி.ஓ ஒன்றை தொடங்கி அதன் மூலம் பலருக்கு வேலை கொடுத்து வரும் ஹீராவின் சமீபத்திய புகைபப்டம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகை ஹீரா என்று சொன்னால் யாரும் நம்ப முடியாத அளவுக்கு, ஆளே மாறியிருக்கிறார்.

 

 

Related News

1833

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery