உலக அளவில் திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டிருக்கும் திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் பட்டியலை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டிற்கான 90வது ஆஸ்கர் விருது, வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் வரும் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி நடக்கயிருக்கிறது. இதில், ஹாலிவுட்டில் சிறந்த படங்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட படங்கள், நடிகர், நடிகைகள் ஆகியோர் அடங்கிய பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா இன்று மேடையில் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...