டிரிபிள் ஏ படத்தால் ரசிகர்களை ரொம்பவே கடுபேற்றிவிட்ட சிம்பு, தனது இயல்பான நடிப்பு மூலம் தனது ஒவ்வொரு படத்திலையும் ரசிகர்களை கவரும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளர்.
விஷ்னு விஷால் தயாரித்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘கதாநாயகன்’. முருகானந்தம் இயக்கும் இப்படம் சிம்புவின் குரலோடு தொடங்கி, சிம்புவின் குரலோடு முடிகிறது. அதேபோல், இப்படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இப்படி தான் சிம்புவையும், விஜய் சேதுபதியையும் விஷ்னு விஷால் இணைத்திருக்கிறார்.
விஷ்னு விஷாலும், விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படம் சில காரணங்களால் வெளியாகமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...