Latest News :

குஷ்பு குடும்பத்திற்கு ஏற்பட்ட பிரச்சினை - திரையுலகம் அதிர்ச்சி!
Thursday February-22 2018

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு, அரசியல், சினிமா ஆகியவற்றுடன் பொது பிரச்சினைகளிலும் குரல் கொடுத்து வருகிறார். இதுவே அவருக்கு சில நேரங்களில் பிரச்சினையை உண்டுபன்னிலானும், அதற்கெல்லாம் அவர் கவலைப்படாமல் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

 

இந்த நிலையில், குஷ்பு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதாம். அவரது இரண்டு மகள்கள், கணவர் என்று அனைவரும் உடல்நலக் குறைவால் கஷ்ட்டப்பட்டு வருகிறார்களாம்.

 

இது குறித்து அவரே தன்னுடைய டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்துக் கொண்ட திரையுலகினர் அதிர்ச்சியடைந்ததோடு, அவருக்கு ஆறுதலும் கூறி  வருகிறார்கள். ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு, அவரது குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்வதாக டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

 

குஷ்பு தயாரிப்பில், அவரது கணவர் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கலகலப்பு 2’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related News

2031

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery