பிரபல தெலுங்கு நடிகர் கே.சத்யநாராயணா உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.
வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என்று பல படங்களில் நடித்திருக்கும் சத்யநாராயணா, கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். சுமார் 180 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர், கடந்த சில காலங்களாக உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி சத்யநாராயணா இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...