பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ படத்தின் மூலம் விக்ரமின் மகம் துருவ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், துருவுக்கு ஹீரோயின் தேடுவதில் பாலா மும்முரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், விக்ரமின் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் ஹீரோவாக உள்ளார். அதாவது விக்ரமின் சகோதரியின் மகன் அர்ஜுமன் என்பவர் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
சினிமா பள்ளியில் முறையாக நடிப்பு பயின்றுள்ள அர்ஜுமன், சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தினரின் அரவணைப்போடு சினிமாவில் அறிமுகமாகிறார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...