பிரபல தெலுங்கு தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஒருவர் நடிகைகளை அசிங்கமான வார்த்தைகளில், அதாவது அவர்களை விபச்சாரிகள் என்பது போல பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகளை இழிவாக பேசிய அந்த தொகுப்பாளர் மற்றும் அந்த தொலைககட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை பலர் முன் வைத்து வருகிறார்கள். மேலும், சினிமா நடிகர் நடிகைகளும் அந்த தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, அந்த தொலைக்காட்சியை தடை செய்ய வேண்டும், என்று அரசிடம் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் கோபமாக கருத்து பதிவிட்டுள்ள பிரபல பாடகி சின்மயி, “2018லும் பெண்கள் சம உரிமைக்காக ஏன் போராடுகிறார்கள் என்பது இப்போது புரிகிறதா" என்று தெரிவித்துள்ளார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...