பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்த பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முயற்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆலியா பட் குறித்து இணையத்தில் சர்ச்சையான தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது அவர் தனது மார்பகத்தை பெரிதாக காட்ட செயற்கை மார்பகத்தை வைத்துக்கொண்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆலியா பட், அந்நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட போது தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் அவர் போலியான செயற்கை மார்பகம் வைத்துள்ளது போல தெரிகிறது, என்ற பதிவோடு அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, ஆலியா பட்டின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...