சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருவதாக, பல நடிகைகள் புகார் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், போஜ்பூரி நடிகை ஒருவரது ஆபாச வீடியோவை பிரபல இயக்குநாஅன உபேந்திரகுமார் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான உபேந்திரகுமார், 28 வயதுடைய நாயகி ஒருவரை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அந்த குறும்படத்தில் நாயகி துண்டு மட்டும் கட்டிக் கொண்டு ஒரு காட்சியில் நடித்துள்ளார். அப்போது எதிர்ப்பாரதவிதமாக துண்டு அவிழ்ந்து கீழே விழுந்துள்ளது. அப்போது நடிகையின் நிர்வாண காட்சி கேமராவில் பதிவாகிவிட்டது. இதை அறிந்த நடிகை உபேந்திரகுமாரிடம், அந்த காட்சியை நீக்கிவிடுமாறு கூறியிருக்கிறார். அதற்கு உபேந்திரகுமாரும் நிச்சயம் டெலிட் செய்து விடுவேன், என்று உறுதி அளித்துள்ளார்.
ஆனால், அந்த காட்சியை டெலிட் செய்யாத உபேந்திரகுமார், அதை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இணையத்தில் அந்த ஆபாச காட்சி வைரலாக பரவி உள்ளது. இதை அறிந்த நடிகை அதிர்ச்சியடைந்ததோடு, உபேந்திரகுமார் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதே போஜ்பூரி சினிமாவில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகர் ஒருவர், பிரபல நடிகையை மது போதையில் அடித்து உதைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...