நயந்தாரா, ஹன்சிகா என்று இரண்டு நடிகைகளை காதலித்து தோல்வியடைந்த சிம்பு, தற்போது ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு காட்டி வந்த நிலையில், மீண்டும் ஒரு நடிகையை தனது காதல் வலையில் விழ வைத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள ஓவியா தான் அந்த நடிகை என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனது வெள்ளை உள்ளத்தை ஊருக்கே காட்டிய ஓவியா, மீது ஆரம்பத்தில் இறக்கம் காட்டிய சிம்பு, நாளடைவில் அதை காதல் என்று உணர்ந்துள்ளார். பிறகு ஓவியாவுடன் பழக ஆரம்பித்தவர், தனது காதலையும் அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
சிம்புவின் முன்னாள் காதல்கள் மற்றும் அவரது வரலாற்றை நன்கு அறிந்த ஓவியா, ஆரம்பத்தில் அவரது காதலை ஏற்க தயங்கியதாகவும் பிறகு கதாலுக்கு ஓகே சொல்லியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் தினமும் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...