‘சிவாஜி’ கேர்ள் என்று செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் தனது ரஷ்ய நாட்டு காதலரை திருமணம் செய்துக் கொண்டு இல்லர வாழ்வில் நுழைந்திருக்கிறார்.
திருமணம் ஆனாலும், தொடர்ந்து படங்களில் நடிப்பேன், என்று கூறியுள்ள ஸ்ரேயா, தற்போது தெலுங்கு சீனியர் நடிகரான வெங்கடேஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழில் ஸ்ரேயா நடித்த ‘நரகாசூரன்’ படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரேயா முழு நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே இந்த புகைப்படம் வெளியானாலும், கடந்த இரண்டு நாட்களாக இந்த புகைப்படம் சமூக வலைதலங்களில் வைரலாகியுள்ளது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...