காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் அறவழி கண்டன போராட்டம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...