சினிமா நடிகர் நடிகைகள் நடிப்பதோடு பிற தொழில்களில் ஆர்வம் காட்டி வருவதோடு, தற்போது விளையாடுத் துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய் ரத்தினமும் விளையாட்டு மீது பேரார்வம் கொண்டவர்.
அவர் தற்போது சென்னை அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிண்டன் அகடாமியை தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த பேட்மிண்டன் அகடாமி திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு அகடாமியை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அஜெய் ரத்னம் மற்றும் அவரது மகன்கள் தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...