65 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரம் இதோ,
சிறந்த தமிழ் படம்- டூலெட்
சிறந்த இந்தி படம்- நியூட்டன்
சிறந்த தெலுங்கு படம்- காஸி
சிறந்த மலையாளப் படம்- தொண்டி முதலும் த்ரிக்ஷாக்ஷ்யாம்
சிறந்த கன்னட படம்- ஹெப்பட்டு ராமக்கா
சிறந்த குழந்தைகள் படம்- மேகோர்கியா
சிறந்த பொழுதுப்போக்கு படம்- பாகுபலி- 2
சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது பெறும் படம்- டப்பா(மராத்தி)
இந்தியளவில் சிறந்த படம்- வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (அசாம்)
சிறந்த நடிகர்- ரித்தி சென் (நகர்கிர்டான், மேற்கு வங்கம்)
சிறந்த நடிகை- ஸ்ரீதேவி (மாம், இந்தி)
சிறந்த துணை நடிகர்- ஃபகத் ஃபாசில் (தொண்டிமுதலும் த்ரிக்ஷாஷ்யம், மலையாளம்)
சிறந்த துணை நடிகை- திவ்யா தத்தா (இராடா)
சிறந்த குழந்தை நட்சத்திரம்- பனிதா தாஸ், (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ், அசாம்)
தாதசாகேப் ஃபால்கே விருது- வினோத் கண்ணா, நடிகர்
சிறந்த இயக்குநர்- ஜெயராஜ் (பயானகம், மலையாளம்)
சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது- பம்பாலி (சிஞ்ஜர்)
சிறந்த இசையமைப்பாளர்- ஏ.ஆர். ரஹ்மான் (காற்று வெளியிடை)
சிறந்த பின்னணி இசை- ஏ.ஆர்- ரஹ்மான் (மாம்)
சிறந்த ஒளிப்பதிவு- பயானகம், மலையாளம்
சிறந்த பாடலாசிரியர்- பிரஹலாத் (’மார்ச் 22’, முத்து ரத்தனந்த பியாடே)
சிறந்த பாடகர் - யேசுதாஸ்
சிறந்த பாடகி- சாஷா திரிபாதி, (’வான் வருவான்’ - காற்று வெளியிடை)
சிறந்த ஆடியோகிராஃபி - வில்லேஸ் ராக்ஸ்டார்ஸ், அசாமி
சிறந்த ஒலி அமைப்பு- லடுக்கி
சிறந்த அரங்கமைப்பு- டேக் ஆஃப் (சந்தோஷ் ராமன், டேக்-ஆஃப், மலையாளம்)
சிறந்த ஒப்பனை- ராம் ரஜாஜ் (நகர்கிர்டான், வங்காளம்)
சிறந்த ஸ்பெஷல் எஃப்கெட்ஸ்- பாகுபலி 2
சிறந்த நடனமைப்பு- கணேஷ் ஆச்சாரியா (டாய்லெட், இந்தி)
சிறந்த சண்டைக்காட்சி- அப்பாஸ் அலி மொஹுல் (பாகுபலி 2)
சிறந்த திரைக்கதை- தொண்டிமுதலும் திர்க்ஷாஷ்யம், மலையாளம்
சிறந்த தழுவல் திரைக்கதை- பயானகம், மலையாளம்
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...