விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மெர்சல்’ தீபாவளியன்று வெளியாக உள்ளது. அட்லி இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற ஒரு பாடல் மட்டும் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து பாடல்களும் இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான விழாவாக நடத்த திட்டமிட்டுள்ள ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம், இசை வெளியீட்டு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளதாம்.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...