பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழகம் முழுவதும் பிரபலமான ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் கிடைத்துள்ளது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அனைவரையும் கவர்ந்தவர், பிறகு காதல் தோல்வியால் மன நலம் பாதிக்கப்பட்டவரை போல் நடந்துக் கொண்டதோடு, தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஓவியா நடித்துள்ள சில தமிழ்ப் படங்கள் ரிலீஸுக்கு தயராக உள்ள நிலையில், அவருக்கு பட வாய்ப்புகளும் குவிகிறதாம். ஆனால், காதல் தோல்வியில் இருந்து இன்னும் மீளாத ஓவியா, தனக்கு வரும் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம்.
இந்த நிலையில், முன்னணி தமிழ்ப் பட இயக்குநர் ஒருவர் ஓவியாவை தான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க அவரை அனுகியுள்ளார். அந்த வாய்ப்பையும் நிராகரித்த ஓவியா, இனி தன்னை தேடி எந்த இயக்குநரும் வரக்கூடாது என்பதற்காக, ஆண்களைப் போல முடியை வெட்டிக் கொண்டு தனது கெட்டப்பையே மாற்றிக்கொண்டிருக்கிறார்.
மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...
தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...