‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், ’பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் குடும்பபாங்கான வேடங்களில் நடித்தவர், படம் ரிலிஸுக்கு பிறகு தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட தொடங்கினார்.
இதற்கிடையே, நிவேதா பெத்துராஜின் நிர்வாண வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல, என்று அவர் மறுத்துவிட்டார். இந்த சர்ச்சைக்குப் பிறகு ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்து வந்த நிவேதா, தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்திலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து மேலும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நிவேதா பெத்துராஜின் பிகினி புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே அவரது பெயரில் வெளியான வீடியோ வைரலான நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் அவரது பிகினி புகைப்படமும் செம வைரலாகியுள்ளது.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...