பின்னணி பாடகி சுசித்ரா என்பதை விட சுசி லீக்ஸ் சுசித்ரா என்றால் அனைவரும் சட்டென்று தெரிந்துவிடும். அந்த அளவுக்கு கடந்த ஆண்டு சுசி லீக் விவகாரம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னணி பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தை ஹக் செய்த சில விஷமிகள், அதில் திரையுலக பிரபலங்கள் குறித்து ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். பல முயற்சிகளுக்குப் பிறகு சுசித்ராவின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
இந்த நிலையில், சுசீத்ராவின் கணவர் கார்த்திக் அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக விக்கிபீடியாவில் யாரோ பதிவு செய்துள்ளனர்.
இதனை பார்த்த கார்த்திக் தன்னுடைய சமூக வலைதளத்தில், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக யாரோ பதிவு செய்துள்ளார்கள், அது தவறு என்பது போல் பதிவிட்டுள்ளார்.
Someone updated on my Wikipedia page today that I have got Cancer, it seems. With due respect to Cancer, I’d have preferred an Oscar instead. #WikiHack
— Karthik Kumar (@evamkarthik) May 7, 2018
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...