மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கைப் படமான ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் நடித்திருக்கிறார். துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரக்கொண்டா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
தமிழில் நாளை வெளியாக உள்ள இப்படம், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற தலைப்பில் நேற்று வெளியானது. விமர்ச ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வெளிநாடுகளில் சக்க போடு போடுகிறதாம்.
ஒரே நாளில் மட்டும் 0.6 மில்லியன் டாலரை இப்படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித், விஜய் போன்ற பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களின் படங்கள் கூட வெளிநாடுகளில் இத்தகைய வசூலை பெற்றதில்லை என்றும் கூறப்படுகிறது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...