’விஸ்வாசம்’ மூலம் சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் செட்டில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட அஜித் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டா. அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. அதில் அஜித், சால்ட் அண்ட் பெப்பர் நரைத்த முடியுடன் இருப்பதால், இந்த படத்திலும் அதே ஹேர் ஸ்டைலுடன் தான் அஜித் வரப்போகிறார், என்று அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
ஆனால், அஜித் அப்படி வரப்போவதில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படக்குழுவினருடன் அஜித் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். இந்த படத்தில் அவர் கருப்பு முடியுடன் இளமையான தோற்றத்தில் தான் வருகிறாராம். இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் கவலையில் இருந்து விடுபட்டு சந்தோஷமடைந்துள்ளனர்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...