திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர்களைப் போல டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பவர்களும் மக்களிடம் பிரபலமாகிவிடுகிறார்கள். இவர்களை வைத்து பல நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கிங்ஸ் ஆப் டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவின் முதல் சீசனில் பங்கேற்றவர் ஹரி. இவர் நேற்று முன் தினம் பைக் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, தனது சோகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...