7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சைனா’. அறிமுக இயக்குநர் ஹர்ஷவர்தனா இயக்கியுள்ள இப்படத்தில் கலையரசன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.
வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சூர்யன் எப்.எம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றார்கள். வரும் ஜூன் மாதம் இப்படம் வெளியாக உள்ளது.
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க, சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் எஸ்...
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...