சினிமாவில் அம்மா, அக்கா கேரக்டரில் நடித்து வரும் பிரபல நடிகையின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தனுஷ், ஜெனிலியா நடித்த ‘உத்தமபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுரேகா வாணி. அப்படத்தை தொடர்ந்து விக்ரமின் ‘தெய்வதிருமகள்’ படத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கு மனைவியாக நடித்தவர், ’எதிர்நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாகவும், ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் அமலா பாலுக்கு அம்மாவுக்கும் நடித்தார்.
குடும்ப குத்துவிளக்காக படங்களில் நடிக்கும் இவர், சமீபத்தில் நீச்சல் உடையில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சுரேகா வாணி, கவர்ச்சியான மாடர்ன் உடைகளில் இருப்பது போன்ற பல புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
சுரேகா வாணியின் தணிப்பட்ட வாழ்க்கையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் சிலவற்றை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எப்படியோ, இந்த புகைப்படங்களால் சுரேகா வாணி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...