Latest News :

இந்த நடிகருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள ஆசை! - நடிகையின் பேட்டியால் பரபரப்பு
Monday May-21 2018

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள், என்று பல நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர், இந்த நடிகருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள தனக்கு ஆசையாக உள்ளது, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாச படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளவர் யாசிகா ஆனந்த். 18 வயதாக இவர், இப்படத்தில் ஆபாசமாக நடித்ததோடு, படத்தை விளம்பரப் படுத்துவதற்காக பல பேட்டிகளில் ஆபாசமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில், அனைத்து கேள்விகளுக்கும் ஓபனாக பதில் அளித்து வந்தவரிடம், எந்த நடிகருடன் படுக்கையை பகிர வேண்டும், என கேட்டனர்.

 

அந்த கேள்விக்கு எந்தவித கோபத்தை வெளிப்படுத்தாத யாசிகா, ”எனக்கு ரன்வீர் சிங் என்றால் மிகவும் பிடிக்கும், அவருடன் தான் அப்படி இருக்க ஆசைப்படுவேன்” என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

பேச்சு, உடை என்று அனைத்திலும் ஆபாசத்தை கலக்கும் யாசிகா, படு கவர்ச்சியாக நடிக்க ரெடியாக இருப்பதாகவும் சில பேட்டிகளில் கூறி வருகிறார்.

Related News

2664

”மலையாளத்தில் கூட எனக்கு இப்படி ஒரு அறிமுகம் கிடைக்கவில்லை” - நடிகர் ஷேன் நிகம் மகிழ்ச்சி
Tuesday January-07 2025

பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...

’ஐடென்டிட்டி’ படத்தை கொண்டாடும் ரசிகர்கள்! - உற்சாகத்தில் படக்குழு
Tuesday January-07 2025

மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக நடிக்கும் ’எமன் கட்டளை’!
Tuesday January-07 2025

கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...

Recent Gallery