பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ரம்யா, முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக உருவெடுத்ததோடு, பல பிரபலங்களோடும் நட்பு பாராட்டி வந்தார். எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் ரம்யா நிச்சயம் இருப்பார்.
இதற்கிடையே திருமணம் செய்துக் கொண்ட பிறகு தனது தொகுப்பாளினி பணியை குறைத்துக் கொண்டவர், திடீரென்று கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். மேலும், சினிமாவில் நடிப்பதில் தீவிரம் காட்டும் அவர், பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை வென்றார்.
இந்த நிலையில், போட்டோ ஷூட் செய்து அதை இணையத்தில் வெளியிட்டு வரும் ரம்யா, கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...