ஜல்லிக்கட்டு போராளியாக அறியப்பட்டு பிறகு பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
ஊர் பலவிதமாக பேசினாலும், தனது காரியத்தில் கண்ணாக இருக்கும் ஜூலி, தற்போது பல லட்சங்களை சம்பாதிக்கும் பெண்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
ஏற்கனவே சில படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் ஜூலி, தற்போது ‘அம்மன் தாயி’ என்ற படத்தில் அம்மன் அவதாரம் எடுத்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் விரதம் இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
இப்படத்தில் இடம்பெறும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் அம்மன் கெட்டப்பில் ஜூலி இருக்கிறார். ஜூலி என்றாலே நெட்டிசன்கள் ஆர்வத்தோடு கலாய்க்க, இந்த புகைப்படத்தை எப்படியெல்லாம் கலாய்க்க போகிறார்களோ, என்று பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...
‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...