Latest News :

ஸ்ரீதேவியின் கடைசி வீடியோ வெளியானது - வெளியிட்டது யார் தெரியுமா?
Sunday June-03 2018

பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து இன்னும் பல மர்மமான தகவல்கள் உலா வந்துக்கொண்டிருக்கின்றன. அவரது குடும்பத்தாரும் இதுபோன்ற தகல்வல்களால் மன வருத்தம் அடைந்திருந்தாலும், அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகவே தெரிகிறது.

 

இந்த நிலையில், ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதியின் 22 வது திருமண நாள் நேற்று தான். இந்த நாளை வருடன் வருடம் கோலாகலமாக கொண்டாடிய போனி கபூரி, நேற்று உருக்கமாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

மேலும், ஸ்ரீதேவி இறப்பதற்கு முன்பாக திருமண விழாவில் எடுத்த வீடியோவையும் அவர் வெளியிட்டார். இந்த வீடியோ தான் ஸ்ரீதேவி கடைசியாக எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related News

2714

ரசிகர்களை அச்சத்தில் உரைய வைக்கும் ‘மர்மர்’ படத்தின் திரைகள் அதிகரிப்பு!
Wednesday March-12 2025

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...

‘வருணன்’ அனைவருக்கும் நெருக்கமான கதை - பிரபலங்கள் பாராட்டு
Tuesday March-11 2025

இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...

’கயல்’ வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ டி.ஜே.பானு நடிக்கும் ‘அந்தோனி’!
Tuesday March-11 2025

‘கயல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வின்செண்ட் மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி...

Recent Gallery