’கபாலி’, ‘காலா’ என்று ரஜினியை வைத்து இரண்டுப் படங்களை இயக்கியிருக்கும் ரஞ்சித்தின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும், எந்த ஹீரோ நடிப்பார் என்பது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கபாலி’ ரிலிஸின் போதே விஜய்க்காக கதை எழுதுமாறு பிரபல தயாரிப்பாளர் ரஞ்சித்திடம் கூறியிருக்கிறார். அவரும் விஜய்க்காக கதை எழுதிய போது தான். மீண்டும் ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதனால், ரஞ்சித் அடுத்ததாக விஜயை வைத்து படம் இயக்குவார், என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாலிவுட்டில் இயக்குநர் ரஞ்சித்துக்கு மவுசு கூடியிருக்கிறதாம். அங்கிருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் படம் பண்ணி கொடுக்குமாறு ரஞ்சித்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறதாம்.
இது குறித்து ரஞ்சித்திடம் கேட்டதற்கு, “ஆமாம், பாலிவுட் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. அப்படி முடிவானால் நானே அறிவிப்பேன்.” என்று கூறினார்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...