1990 களில் வெளியான ‘ராக்கி’, ‘ராம்போ’ போன்ற படங்களின் மூலம் உலகப் புகழ்ப்பெற்ற ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டோலனுக்கு இந்தியாவிலும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
இந்த நிலையில், சிறுமி ஒருவரை கற்பழித்த வழக்கில் சிக்கியுள்ள சில்வெஸ்டர் மீது விசாரணை தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1986ம் ஆண்டில் ’ஓவர் தி டாப்’ என்ற படத்தில் நடித்த போது சில்வெஸ்டர் ஸ்டோலோன், 16 வயதான சிறுமியை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
லாஸ் வேகாஸில் ஷூட்டிங் நடைபெற்ற போது சில்வஸ்டர் ஸ்டோலோனை சந்தித்து ஆட்டோகிராப் வாங்க அவரது அறைக்கு சென்றபோது, ஸ்டோலோனும் தானும் உடலுறவுக் கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்தார்.
ஸ்டோலோனிடம் உறவுக் கொண்டதில் ஆட்சேபனையில்லை என்றும், ஆனால் ஸ்டாலோன் தனது பாதுகாவலருடனும் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த வழக்கு குறித்து ஸ்டோலோனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...