தமிழ்நாடு மக்கள் எதிர்ப்பார்த்த பிக் பாஸ் சீசன் 2 தொடங்கிவிட்ட நிலையில், முதல் பாகத்தைக் காட்டிலும் இந்த பாகத்தின் டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகரிக்க தொலைக்காட்சி பல யுக்திகளை கையாள தொடங்கியுள்ளது. அதன்படி, நிகழ்ச்சியில் அலலாத ஒரு விஷயமாக மிட் நைட் மசாலா என்ற தொகுப்பை ஒளிபரப்ப உள்ளது.
நிகழ்ச்சியில் வராதது போக மற்ற வீடியோக்களை மிட்நைட் மசாலா, மார்னிங் மசாலா என்ற பெயரில் தனி வீடியோவாக வெளியிடுகின்றனர். இதில், போட்டியாளர்கள் நீச்சல் குலத்தில் குளிக்கும் காட்சிகள் இருக்கின்றன. நடிகை யஷிகா, மாடல் இவர்களுடன் ஆண்கள் என்று இரவில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோக்கள் ஒளிபரப்பப்படுவதால், பிக் பாஸ் நிகழ்ச்சி மீது இளைஞர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்படும் சிறு சிறு சண்டையையும், வாக்குவாதத்தையும் ரசித்த மக்கள் தற்போது, இதுபோன்ற கவர்ச்சியான மிட் நைட் மசாலா வீடியோக்களை ரசிக்க தொடங்கியுள்ளார்கள்.
ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...