இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் Grass Root Film Company-ம், 20th Century Fox நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ’அண்ணனுக்கு ஜே’. தற்கால அரசியலை நையாண்டி (political satire) செய்யும் இந்த திரைப்படத்தில், அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகானாக நடிக்கிறார். மஹிமா நம்பியார் கதா நாயகியாக நடிக்கிறார். மேலும், ராதா ரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசை - அரோல் கொரேலி, ஒளிப்பதிவு - விஷ்ணு ரங்கசாமி, படத்தொகுப்பு – G.B.வெங்கடேஷ். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்குமார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர்.
இத்திரைப்படம் ஆகஸ்டு 17 வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...