பிக் பாஸ் சீசன் 2 தொடங்கி ஒரு வாரம் முடிந்த நிலையில், நேற்று சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் ரியாஸ் கான் மகன் ஷாரிக்கிடம் கமல்ஹாசன் பேச, அப்போது இந்த வீட்டில் மும்தாஜ் என்னுடைய அம்மா போன்றவர் என அவர் கூறினார்.
அப்போது மும்தாஜ் ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுக, அதை தொடர்ந்து ஷாரிக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி கதறி அழுதார்.
இதையடுத்து ஷாரிக்குக்கு வீட்டு நியாபகம் வந்துவிட்டதாக சக போட்டியாளர்கள் கூறியதோடு, அவரை கட்டி பிடித்து சமாதானப்படுத்தினார்கள்.
ஏற்கனவே, செண்ட்ராயனால் அழுத மும்தாஜ் தற்போது ஷாரிக்கால் அழுதிருக்கிறார். இப்படி தொடர்ந்து இளசுகளால் கதறி அழுதுக்கொண்டிருக்கும் மும்தாஜ், பிக் பாஸ் வீட்டின் அழுகச்சியாகவே இருக்கிறார்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...