சுமார் 10 ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, பட வாய்ப்புகள் குறைந்ததும், தான் காதலித்து வந்த ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரரை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், தற்போது இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பவர், 20 படங்கள் நடித்த பிறகே குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசிப்பேன், என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருக்கும் ஸ்ரேயா, அந்த புகைபப்டங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். திரைப்பட வாய்ப்புக்காக அவர் நடத்தியிருக்கும் இந்த கவர்ச்சி போட்டோ ஷூட், திருமணத்திற்குப் பிறகு அவர் எடுத்த கவர்ச்சி புகைப்படம் என்பதால், இணையத்தளங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த கவர்ச்சி புகைப்படம்;
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...