Latest News :

ஹார்வார்ட் எம்.ஐ.டி மாநாட்டில் நடிகை கெளதமி!
Tuesday June-26 2018

பாரம்பரிய மருத்துவ துறையான யோகா மற்றும் ஆயுர்வேதம் பற்றி பேசும் ஹார்வார்ட் எம்.ஐ.டி மாநாட்டில் நடிகை கெளதமி பங்கேற்றுள்ளார்.

 

இதில் அவர் பேசுகையில், “ஹார்வார்ட் -எம்ஐடி மாநாடு ஆயுர்வேத யோகா, புற்றுநோய் தடுப்பிற்கான  சர்வதேச மாநாட்டில் ஈர்க்கப்பட்டதன் மூலம் அதில் நான் பங்கேற்கிறேன்.

 

இது மேற்கத்திய மருத்துவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட நமது பாரம்பரிய மருத்துவ துறையான யோகா மற்றும் ஆயுர்வேதத்தினை நம் மனதிற்கு கொண்டு வரும் மாநாடாகும். நவீன மேற்கத்திய மருத்துவம் மாறுபடுவதன் மூலம் நீண்ட காலமாக நோயாளிகளுக்கு நமது பழைமையான பாரம்பரிய மருத்துவம் பயன்படுகிறது.

 

பாரம்பரியம் மற்றும் நவீன விஞ்ஞானங்கள் இரண்டுமே அவற்றின் மதிப்பினை கொண்டு ஒரு  சாதாரண மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது என்றால் அது இன்றியமையாது.

 

எங்களுடைய லைப் அகெயின் பெளண்டேஷனானது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க உதவுவதோடு அவர்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்க்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

 

#WorldBookofRecords-ல் எங்களுடைய பவுண்டேஷனுக்கு சிறந்த சேவைக்கான சான்றிதழ் தந்தமைக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.

Related News

2890

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

Recent Gallery