பிக் பாஸ் முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகம் சக்கை போடு போடுவதாக டிவி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யாவால் பெரிய பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
நித்யாவை அவ்வப்போது பாலாஜி திட்டுவதும், அதற்கு நித்யா பதில் பேசுவதும் இருந்த இவர்கள் சண்டை போக போக பெரிதாகிக் கொண்டே போகிறது.
இந்த நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டில் நடந்த எஜமான்-வேலைக்காரன் டாஸ்கின் போது நித்யாவை பாலாஜி அசிங்கமான வார்த்தையில் திட்டினார். இதனால் அதிர்ச்சியான அவர் மற்ற பெண் போட்டியாளர்களிடம் கூறி கதறி அழுதார்.
பிக் பாஸ் வீட்டில் அனைவரது கோபத்திற்கும் ஆளாகியிருக்கும் நித்யா, தற்போது நல்ல பெயர் எடுக்க முயற்சித்து வருவதாக நெட்டிசன்கள் அவரை கலாய்க்க தொடங்கியுள்ளார்கள்.
ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...