போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட 11 பேர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டு படப்பிடிப்புக்காக சினிமா தொழிலாளர்களை போலி பாஸ்போர்ட் மூலம் சில தயாரிப்பாளர்கள் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
மேலும், அதிகாரிகள் சிலர் பணத்தை பெற்றுக் கொண்டு இறந்தவர்களின் பெயரில் சுமார் 800 போலி பாஸ்போர்ட்களை தயாரித்து கொடுத்திருப்பதாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...