‘நடிகையர் திலகம்’ படத்திற்கு பிறகு தென்னிந்தியாவின் முக்கியமான நடிகையாகியுள்ள கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, நடிகையர் திலகம் படத்தின் மூலம் தனது நடிப்பு கிடைத்த பாராட்டால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
தற்போது ‘சர்கார்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எந்த நிலையிலும் தான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், குடும்பபாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன், என்று கூறியிருக்கிறார்.
அத்துடன், எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் முத்தக்காட்சியில் நடிக்கவே மாட்டேன், என்றும் கூறியிருக்கிறார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...