காமெடி நடிகராக கோலிவுட்டை கலக்கிய சந்தானம் தற்போது ஹீரோவாக தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்து வெளியாக உள்ள படங்கள் வரிசைக்கட்டி நிற்க, இனி காமெடி வேடங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு சந்தானம் ரொம்ப நாளுக்கு முன்பே வந்துவிட்டார்.
இந்த நிலையில், விஜய்க்காக தற்போது மீண்டும் காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். ஆனால், இது ஒரு சிறப்பு கவுரவ தோற்றம் தானாம். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தில் தான் சந்தானம் அந்த கவுரவ வேடத்தை ஏற்றுள்ளார்.
இதுவரை இந்த விஷயத்தை படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருந்த நிலையில், தற்போது விஷயம் வெளியே கசிந்து பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...