கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது இரண்டாவது முறையாக ‘சாமி 2’ படத்திலும் அவருக்கு ஜோடியாகியுள்ளார்.
ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ’சாமி 2’ படத்தில் முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த திரிஷாவும் ஒரு வேடத்தில் நடிக்க இருந்த நிலையில், அவர் திடீரென்று படத்தில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து மற்றொரு ஹீரோயினான கீர்த்தி சுரேஷை வைத்து படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், திரிஷாவின் வேடத்திற்கு வேறு நடிகையை படக்குழு தேடி வந்தது.
இந்த நிலையில், திரிஷாவுக்கு பதில் அந்த வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விக்ரம் சம்மந்தமான காட்சிகள் பழனியில் படமாக்கப்பட்டு வருகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...