கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் குறைவான விறுவிறுப்போடு நகர்கிறது. இதனால், டிஆர்பி ரேட்டிங்கும் குறைந்து வருவதால், ரேட்டிங்கை அதிகரிக்க போட்டியாளர்கள் பல்வேறு யுக்திகளை கையாள்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
ஓவியா - ஆரவ் போல யாராவது காதல் கசமுசாவில் ஈடுபட்டால் தான் போட்டி சூடுபிடிக்கும் என்பதனால் தான் ஷாரிக் - ஐஸ்வர்யா காதலிப்பது போன்ற காட்சிகள் அரங்கேற்றப்படுவதாக நெட்டிசன்கள் கூறிவரும் நிலையில், பிக் பாஸ் ரசிகர்களே முகம்சுளிக்கும் வகையில், ஷாரிக்கும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து பாத்ரூமில் லூட்டி அடித்த காட்சிகள் இணையதளத்தில் ஒளிபரப்பாகி உள்ளது.
மிக நெருக்கமாகவே பிக் பாஸ் வீட்டில் வலம் வரும் ஷாரிக் - ஐஸ்வர்யா ஜோடி, இடம்பெற்ற மிட் நைட் மசாலா எப்பிசோட் இணையத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அவர்கள் செய்யும் செய்கை அனைவரையும் முகம்சுளிக்க வைத்துள்ளது.
ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்...
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்...
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...