நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். நேற்று நிகழ்ந்த அரசியல் மாற்றம் குறித்தும் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசனின் கருத்துக்கு கமெண்ட் தெரிவித்த பிரபல டிவி தொகுப்பாளியும், நடிகையுமான டிடி, அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், இது டிடி யின் உண்மையான கணக்கு இல்லை என்று கூறப்படுகிறது. இந்தாலும் இந்த போலியான டிடி கணக்கை பல லஞ்சம் பேர் தொடர்வதுடன், பல சினிமா பிரபலங்களும் தொடர்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...